Surprise Me!

நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி..வீடியோ

2018-06-18 89 Dailymotion

அமெரிக்காவை சேர்ந்த ஆந்திர தம்பதிகள், தெலுங்கு சினிமா நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையில் அவர்கள் பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ஆந்திராவை சேர்ந்த கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகிய இருவரும்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். <br />

Buy Now on CodeCanyon