கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி-வீடியோ
2018-06-18 2 Dailymotion
கோவையில் அகில இந்திய அளவிலான நாய்களின் கண்காட்சி நடைபெற்றது. தேசிய அளவில் பல நாய்கள் பங்கேற்றிருந்தாலும், அனைவரையும் கவர்ந்தது ராஜபாளையம் டிங்குவும், சிப்பிப்பாறை ஸ்வேதாவும்தான்.<br />