பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அனைவராலும் போற்றப்பட்ட ஓவியா 17-ஆவது போட்டியாளர் என கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் 16 போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரத்தான் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் ஓவியா. அவர் போட்டியாளர் அல்ல.

Oviya comes into Bigg boss season 2. She is very famous in Season 1 as a result Oviya Army formed by his fans.