குஜராத்தின் முன்னாள் முதல்வரும் மத்தியப் பி்ரதேச ஆளுநருமான ஆனந்தி பென், பிரதமர் மோடிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள திமரி அங்கன்வாடி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்திபென் இந்தியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Former Gujarat chief minister and Madhya Pradesh governor Anandhiben says, Modi was not married, ye he understood women problems.