Surprise Me!

பாம்புகள் சண்டையிட்டதால் தெறித்த விஷம்-வீடியோ

2018-06-19 21 Dailymotion

அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில், உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பாம்பிலிருந்து விஷம்பட்டதால் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br />

Buy Now on CodeCanyon