Surprise Me!

பசுமை வழிசாலை ஓர் பார்வை

2018-06-19 548 Dailymotion

சேலம் வழியாக சென்னைக்கு 8 வழி சாலை அமைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடருவதற்கு மக்களும் அரசியல் கட்சியினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 8 வழி சாலை தேவை தானா என்பதை பார்க்கலாம். <br /> <br />சேலம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலை வழியாக சென்னைக்கு 8 வழி சாலை என்று பசுமை வழிச்சாலை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் படி சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழி பாதையமைக்க தமிழக அரசு தற்போது மும்மரம் காட்டுவதுடன் நிலம் கையகப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. <br /> <br />Let's see if the people and political parties are strong enough to continue the land acquisition work to set up 8 road roads for Chennai via Salem.

Buy Now on CodeCanyon