ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஆர்கே நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

The Madras High Court ordered that Dinakaran's victory in the RK Nagar constituency is worth.