Surprise Me!

அஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ

2018-06-20 1 Dailymotion

It seems that the love chapter of actor Jai and actress Anjali have come to an end, as they are concentrating on their career now. <br /> <br /> தொடர் படத்தோல்வி காரணமாக அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. <br />எங்கேயும் எப்போதும் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஞ்சலியும், ஜெய்யும். அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது. <br />

Buy Now on CodeCanyon