ஐசிசி உலகத் தரவரிசையில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா அணிக்கு, மரண அடி கொடுத்ததுடன், ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடக்கிறது.

england beat australia