Surprise Me!

அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் - மோர்கன் முதலிடம்- வீடியோ

2018-06-20 1,885 Dailymotion

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார் இயான் மோர்கன். நேற்று ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 67 ரன்களை குவித்தார். <br /> <br />இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் அவர் 5443 ரன்களை குவித்துள்ளார். 180 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் இச்சாதனை புரிந்துள்ளார். அவரது சராசரி - 37.79

Buy Now on CodeCanyon