Surprise Me!

கேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்- வீடியோ

2018-06-20 6,822 Dailymotion

#biggboss2 #yashika #ponnambalam #cameraconscious #acting #hosuemates #jananiiyer #ramya #mumtaj #vaishnavi

Bigg Boss 2 has already lost its sheen among the audience. Looks like the contestants are extemely camera conscious. Bigg Boss 2 Tamil programme is extremely boring and irritating. It is high time for the concerned people to take immediate action.

பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போன்று விறுவிறுப்பாக இல்லை. ரொம்ப மொக்கையாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றாலே கடுப்பு தான் வருகிறது என்று சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு விளாசுகிறார்கள்.

Buy Now on CodeCanyon