#honeyrose #kiss #scene #liptolip #publicity

Actress Honey Rose is not happy with the way her lip lock scene was used to promote the movie 1 by Two.

நான் நடித்த லிப் டூ லிப் காட்சியை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடியது வேதனையாக இருந்தது என்று நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார். முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.