பாமகவின் ஓர் அங்கமான வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு. உடல்நல குறைப்பாட்டால் கடந்த மே 25-ல் மறைந்தார். அவரது இழப்பு பாமகவுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது.

திருப்பூர், சேலம் மாவட்டம் துவங்கி வடதமிழகம் முழுவதும் குருவின் மறைவுக்கு வன்னியர் இளைஞர்கள் செய்த வீரவணக்க நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் கண்டு அதிமுக மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்கட்சிகளுமே பிரமித்தன.

PMK youths decides to start Vanniyar caste organization after Kaduvetti Guru demise.