பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பெண் பத்திரிக்கையாளர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்வி சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

2 மாத தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் எஸ்வி சேகர் இன்று பலத்த போலீசஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜரானார். இதைத்தொடர்ந்து சிறிது நேர இடைவேலைக்குப் பிறகு வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் எஸ்வி சேகருக்கு ஜாமீன் வழங்கியது.

Chennai Egmore court gives bail for SV Shekar.