Surprise Me!

ஸ்டாலின் பழமொழி சொல்லிவிட்டால் என்ன செய்வது

2018-06-20 1,270 Dailymotion

சட்டசபையில் ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுவதாக துரைமுருகன் கூறியதை ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் நிலவரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். <br /> <br />மத்திய அரசு, மாநில அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் என்றும் சரமாரியாக டிவிட்டரில் விளாசி வருகிறார் ராமதாஸ். <br /> <br />PMK founder Ramadoss Slams ruling paty and opponent party in Twitter.

Buy Now on CodeCanyon