குப்பை தொட்டிக்கு அருகில் கேட்பாறின்றி கிடந்த காவல்துறையினரின் தொப்பியால் பரபரப்பு... <br /> <br />திருப்பூர் வடக்கு காவல்நிலையம் பின்புறம் காவலர் குடியிருப்பு பகுதி உள்ளது. இக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் மாநகராட்சி குப்பை தொட்டி உள்ளது. இக்குப்பை தொட்டிக்கு அருகில் காவலர் முத்திரையுடன் நீலகலர் தொப்பி ஒன்று கிடந்துள்ளது. <br /> <br />police hat Inside a garbage tank