ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. <br /> <br />Governor rule imposed in Kashmir. Rt. IPS officer Vijayakumar appointed as the advisor of Governor in Kashmir. <br />