இங்கிலாந்தில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.

அதிலும், மூன்றாவது போட்டியில் 242 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மிக மோசமான தோல்வி எனும் பரிதாப சாதனையை நிகழ்த்தியுள்ளது.

australia team loss series against england