Surprise Me!

கூட்டணி விவகாரத்தில் திமுகவிடம் நோஸ்கட் வாங்கிய தேசிய கட்சி- வீடியோ

2018-06-21 4,030 Dailymotion

தி.மு.கவுடன் நெருங்கி வருவதற்கான வேலைகளில் இறங்கியது அந்த தேசிய கட்சி. ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்தே இதற்கான வேலைகள் நடந்து வந்தன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ' அவர்கள் சொல்வதைக் கேட்டால், நமக்குத்தான் தோல்வி என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததால், அந்த முயற்சி நடக்கவில்லை' என்கின்றனர் தி.மு.கவினர். <br /> <br /> 'எங்களுடன் அணி சேராவிட்டாலும் பரவாயில்லை. அந்த கட்சியுடன் கூட்டணி சேராமல் இருந்தால் போதும்' என்ற நிபந்தனையை அந்த தேசிய கட்சி விதித்தது. இதனை ஆமோதிக்கும் வகையில் மூன்றாவது அணிக்கான முயற்சிகளை வரவேற்றுப் பேசினார் ஸ்டாலின். <br /> <br />One more national party wanted to join hands with DMK. But DMK showed not willing to alliance.

Buy Now on CodeCanyon