#internationalyogaday #yoga #yogaday #parthiban #gayathriraghuram #rajini #kamal

Director cum actor R. Parthiban's tweet about the importance og Yoga has caught the attention of the tweeples.

யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து ஆளாளுக்கு யோகா செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்தபோது எடுத்த ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.