பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த இந்து - முஸ்லிம் தம்பதியை அவமானப்படுத்திய பாஸ்போர்ட் அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தன்வி சேத் - மொஹமது அனஸ் சித்திக் என்ற இந்த இந்து - முஸ்லிம் தம்பதியினர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த தங்களை லக்னோ பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஷ்ரா அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினர். <br /> <br />Lucknow passport officer Vikas Mishra transferred and Tanvi seth and her husband Mohamad anas siddiqui received their passport who insulted by passport officer. <br />