Surprise Me!

ஓவியாவுக்கு பின் எனக்குதான் ஆர்மி உள்ளது - இது துரைமுருகன் ஸ்டைல்- வீடியோ

2018-06-21 1,371 Dailymotion

ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலகல பேட்டியளித்துள்ளார். திமுக தலைவர்களில் ஹியூமர் சென்ஸ் அதிகமுடையவர் துரைமுருகன். முன்னாள் அமைச்சரான அவர் சட்டசபையிலும் சரி பொதுக்கூட்டங்களிலும் சரி தனது கேலி கிண்டல் வெள்ளந்தி பேச்சால் எதிர்க்கட்சியையும் கவர்ந்துவிடுவார்.

அவ்வப்போது ஓவர் எமோஷனல் ஆகி மேடை என்றும் பார்க்காமல் அழுதாலும் கூட மறுகணமே தனது பேச்சு ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடுவார்.

Former DMK Minister Duraimurugan happy for his army in Social media. Duraimurugan says after Oviya for me only Army has been created.

Buy Now on CodeCanyon