Surprise Me!

திமுக-கூட்டணிகளை விளாசிய பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

2018-06-21 353 Dailymotion

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை புறந்தள்ளுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . <br /> <br />மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரலாற்று சிறப்புமிக்கது. என்றும் குறைந்த பட்சம் 13 மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வழி வகுக்கும்.பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் குறை சொல்லும் தலைவர்களை புறந்தள்ளுங்கள் என்றும் திமுக கூட்டணியினர் இத்தனை நாள் என்ன செய்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்

Buy Now on CodeCanyon