Surprise Me!

எனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா- வீடியோ

2018-06-22 2,427 Dailymotion

தனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகவில்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள படம் 'செம போத ஆகாதே'. பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். புதுமுகம் மிஸ்டி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

While speaking in Semma Botha Agatha movie pressmeet, actor Atharva said that he has not attained marriage age.

Buy Now on CodeCanyon