Surprise Me!

வேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு..வீடியோ

2018-06-22 9 Dailymotion

வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

The rank list for Coimbatore Agriculture University has been published. A student Aarthi belongs to Dindigul district, had 200 out off 200 cut off marks.

Buy Now on CodeCanyon