கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம், தாம் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கமல்ஹாசன் மனு அளித்திருந்தார். இதன் மீது டெல்லியில் விசாரணை நடைபெற்றது. <br /> <br /> <br />The Election Commission today registered Kamal Haasan's Makkal Needhi Maiam as unrecognised state political party. <br />