Surprise Me!

ஸ்டாலினை ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்- எச் ராஜா- வீடியோ

2018-06-23 1,045 Dailymotion

ஸ்டாலினை காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

BJP National Secretary H.Raja demands to remand Stalin as the Namakkal DMK Cadres arrested for throwing black flags and balloons.

Buy Now on CodeCanyon