Surprise Me!

நெல்லையில் கூட்டம் போட்ட தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம் .எல்.ஏ.க்கள்- வீடியோ

2018-06-23 678 Dailymotion

தினகரன் ஆதரவு 16 எம்.எல்.ஏக்கள் திடீரென நெல்லை ரிசார்ட் ஒன்றுக்கு சென்றதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. <br /> <br /> தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். <br /> <br />AMK Deputy General Secretary Dinakaran supporting 16 MLAs hold discussion in Resort at Nellai.

Buy Now on CodeCanyon