Surprise Me!

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள்கோயிலில் தமிழிசை மீது தாக்குதல்

2018-06-25 4,290 Dailymotion

சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழிசை மீது தாக்குதல் முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். <br /> <br /> <br />Tamilisai was speaking in General meeting held at Singa perumal koil at that time unknown person made attack attempt on Tamilisai.

Buy Now on CodeCanyon