Surprise Me!

பிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ

2018-06-25 2 Dailymotion

#tamilpadam2 #tiktiktik #song #release #introductionsong #shiva #agilaulagasuperstar

Tamizh Padam 2 team has made fun of Jayam Ravi's Tik Tik Tik and announced that Siva's introduction song will be released on June 26.

தமிழ் படம் 2 குழு டிக் டிக் டிக் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
சி. எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. தமிழ் படம் 2.0 என்ற பெயரை அண்மையில் தான் தமிழ் படம் 2 என்று மாற்றினார்கள்.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தையும் கலாய்த்துள்ளனர்.

Buy Now on CodeCanyon