டிராக்டர் கவிழ்ந்து 17 தொழிலாளிகள் பலி-வீடியோ
2018-06-25 326 Dailymotion
தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர். இன்னும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br />