Surprise Me!

தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கோஹ்லி அனுஸ்கா மீது வழக்குப்பதிவு- வீடியோ

2018-06-25 2,933 Dailymotion

கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு இளைஞர் ஒருவர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார். டெல்லியை சேர்ந்த அர்ஹான் சிங் என்ற தொழிலதிபர் ஒருவர் இந்த நோட்டிஸை அனுப்பி உள்ளார். தன்னை கோஹ்லி அனுஷ்கா இருவரும் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று நோட்டிஸில் குறிப்பிட்டுள்ளார்.

அவரை குறித்து சமூக வலைதளத்தில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா வீடியோ ஒன்று வெளியிட்டனர்.இந்த வீடியோதான் பிரச்சனைக்குள்ளாகி உள்ளது.

A man sends a legal notice to Anushka Sharma and Kohli, says that he has shamed by the celebrity pair on social media.

Buy Now on CodeCanyon