#Biggboss2 #kamalhaasan #week1 #highlights

Bigg Boss first week went ok .. The weekend especially when Kamal Haasan comes on screen is the most interesting, Here are the first week highlights of Bigg Boss 2 Week 1.
Bigg Boss 2 Tamil contestant Daniel has given nick name for all the fellow contestants in the house.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு குறும் படம் அல்ல, உறை படம் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் கமல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக குறும்படம் போட்டுக் காட்டுவார் கமல். இம்முறை உறை படம் போட்டுக் காட்டி போட்டியாளர்களிடம் விளக்கம் கேட்டார்.
மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு டேனி வைத்துள்ள பட்டப் பெயர்களையும் கேட்டறிந்தார்.