தனியார் தொலைகாட்சி விவாதத்தில், பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

அரசாங்கதால் கருத்துரிமையை பறிக்கும் சமீபத்திய கைதுகளை நீதிமன்றம் ஏற்காமல், நீதியின் பக்கம்
இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.

Coimbatore Court anticipatory bail granted to Director Ameer