இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி ,முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு எந்த விதமான நெருக்கடியையும் இந்த தொடரில் இது வரை கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு சொதப்பலாக ஆடியது.

australia vs england odi, england won by 1 wickets