Surprise Me!

ஐடிஐ மாணவர் கொலை தொடர்பாக 2 மாணவர்கள் கைது

2018-06-25 715 Dailymotion

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து கொலைக்கான விசாரணையையும் அவர்களிடம் துவக்கியுள்ளனர். தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சிவக்குமார். <br /> <br />வயது 22. இவர் கிண்டியில் உள்ள ஐடிஐயில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிவக்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது. <br /> <br />Two arrested in connection with Guindy ITI Student murder

Buy Now on CodeCanyon