தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை மூலம் மிரட்டல் விடும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: <br /> <br />ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான். <br /> <br />MDMK General Secretary Vaiko has condemened the TamilNadu Governor's statement on DMK Protest.