பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பிக்பாஸ் 1 அளவுக்கு இதுவரை மக்களின் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் இடம்பெறும் சில சம்பவங்களும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில.. <br /> <br />Netizens Sharing their views on Biggboss season 2. Biggboss 2 is telecasting in Vijay TV.