Surprise Me!

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க சாப்ட்வேர்- வீடியோ

2018-06-26 1,242 Dailymotion

ஒவ்வொரு மாதமும் வரித் தாக்கல் செய்ய அனுமதிப்பது மற்றும் வரி வசூல் செய்யும் நடைமுறையை ஜிஎஸ்டிஎன் கடந்த 11 மாதங்களாக செய்து வருகிறது. இந்த நிலையில் வரி ஆவணங்களை ஆராய தொழில்நுட்பத்தினை கொண்டுவர உள்ளது. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை முழுமையாக புரிந்துகொள்ளாமலேயே போட்டி போட்டுக்கொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் தாக்கல் செய்தனர். <br /> <br />Almost a year into providing platform for tax collection, GST Network (GSTN) is developing applications and tools for tax officers to help analyse data of their assessees and check possible evasion, a senior official said. <br />

Buy Now on CodeCanyon