பாகிஸ்தான் ஆல் ரவுண்டரும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, தனது உடல் தகுதியை பொறுத்து டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

soaib malik announce his retirement