Surprise Me!

அன்னதானம் வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்- வீடியோ

2018-06-26 1 Dailymotion

பஹ்ரைன்: பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இனிப்பு வழங்கி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அத்தோடு நில்லாமல், தமிழகத்திலும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். <br /> <br />Vijay Makkal Iyakkam has celebrated Actor Vijay's birth day in Bahrain with cake cutting, sweet and food distribution. <br />

Buy Now on CodeCanyon