இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களும் அதிக அளவில் பயனடைவார்கள் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். <br /> <br />வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே அந்த துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு வெளியுறவு விவகாரங்கள் மிகவும் எளிமையாக நடக்கும் வகையில் நிறைய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். <br /> <br />Passport Seva app will let you for the passport from any part of the Country says External Affairs Minister Sushma Swaraj.
