Surprise Me!

17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை- வீடியோ

2018-06-27 11,416 Dailymotion

தகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கின் விசாரணையால் தமிழக அரசியலில் புயல் வீசுமா என்பது இன்று தெரிந்துவிடும்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது. <br />

Buy Now on CodeCanyon