#pawankalyan #renudesai #fight #son #angry #tweet

Pawan Kalyan's former wife Renu Desai said in an interview that her son Akira is not angry as she is getting married again.

தான் 2வது திருமணம் செய்வதில் மகனுக்கு கோபம் என்று எழுந்த பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரேணு தேசாய்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், புனேவை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ரேணு தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.