தென்மாவட்டத்தைச் சேர்ந்த 18 மா.செக்களுடன் இன்று விவாதிக்க இருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' மேற்கு மாவட்டங்களில் புதிதாகப் பதவி பெற்றவர்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

மீண்டும் அதேபோன்ற புகார்கள் வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆய்வு நடக்கிறது' என்கின்றனர் உ.பிக்கள் வட்டாரத்தில்.

DMK Working President MK Stalin going to review in South Zone with 18 district secretaries of DMK.