Surprise Me!

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 இன்று நடைபெறுகிறது- வீடியோ

2018-06-27 498 Dailymotion

இந்திய, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறவுள்ளது. இந்திய அணி

ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வந்துள்ளது. அங்கு 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட்

போட்டிகளில் விளையாடுகிறது.

அதற்கு முன்னால் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான

முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.

india vs ireland t20 held today

Buy Now on CodeCanyon