Surprise Me!

சர்ச்சையை கிளப்பிய ஸ்மித் புகைப்படம்...உண்மை இதுதான்..வீடியோ

2018-06-27 2 Dailymotion

ஸ்டீவ் ஸ்மித் நியூயார்க் நகரில் தனிமையில் பாரில் சோகமாக அமர்ந்து பீர் அருந்திக் கொண்டிருப்பதாக நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. கிட்டத்தட்ட பல நாடுகளின் முக்கிய செய்தி நிறுவனங்கள் கூட உண்மை நிலை தெரியாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

எதிர்மறையான அந்த செய்தியின் உண்மைப் பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது.

Steve Smith spotted drinking a beer by himself in NYC bar

Buy Now on CodeCanyon