சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். <br /> <br />சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. <br /> <br />IG Pon Manickavel accusing Tamilnadu govt in Chennai high court. He said Tamil Nadu govt does not cooperate with the statue smugling issue, said IG Pon Manikavel.