செங்கல்பட்டில் வயலில் வந்து விழுந்து வெடித்த குண்டு- வீடியோ
2018-06-28 1 Dailymotion
ராணுவ பயிற்சி முகாமிலிருந்து, விவசாய நிலத்தில் வெடிகுண்டு ஒன்று தவறி விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கிருந்த விவசாயிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். <br />