#dd #vj #divyadarshini #marriage #dress #tweet

Popular Vijay Tv hose DD Divya Darshini has posted a picture of her in bridal costume. Rumour has it that she is getting remarried. But in reality she has actually dressed up for a fashion show where she cat walked down the ramp. DD's tweet has become viral. DD instagram posts.

தொகுப்பாளினி டிடி இப்போது நாயகியாக வலம் வருகிறார். திரைப்படங்களில் நடிக்கிறார், தனியாக இசை கலைஞர்களால் உருவாகும் பாடல்களில் நடிக்கிறார்.
அடுத்தடுத்து புதிது பதிதாக நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். அண்மையில் இவருக்கும் இவரது அம்மாவுக்கும் ஒரு விருது கிடைத்த விஷயம் குறித்து பெருமையாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். தற்போது மணப்பெண் கோலத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.